TNPSC Thervupettagam

புதிய START ஒப்பந்தம்

January 30 , 2021 1326 days 634 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சமீபத்தில் புதிய START (Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க முன்மொழிந்துள்ளார்.
  • புதிய START ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் 2010 ஆம் ஆண்டில் ப்ராக் (செக் குடியரசின் தலைநகரம்) நகரத்தில் கையெழுத்தானது.
  • இது 2011 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க இது கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்