TNPSC Thervupettagam

புதிய UPI லைட் வரம்பு 2024

December 11 , 2024 11 days 85 0
  • UPI லைட் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி எண்ணிமப் பண வழங்கீடுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
  • UPI லைட் தளத்தில் ஒரு பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பு 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • UPI லைட்டின் மொத்தப் பணக்கோப்பு (வாலெட்) வரம்பு 2,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • UPI123Pay தளத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • UPI லைட் பயனர்களுக்கு இணைய இணைப்பின் தேவையில்லாமல் ஒரு குறைவான மதிப்புள்ள பொருள் வாங்குதல்களை மேற்கொள்ள உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்