July 11 , 2022
872 days
383
- LHCb கூட்டாண்மை அமைப்பானது ஒரு புதிய வகையான பென்டாக்வார்க் மற்றும் முதல் இணை டெட்ராக்வார்க்குகளைக் கண்டறிந்துள்ளது.
- இந்தப் புதிய துகள்கள் "பியூட்டி குவார்க்" அல்லது "பி குவார்க்" என அழைக்கப் படுகின்றன.
- இந்த மூன்று துகள்களும் இன்று வரை அறியப்படவில்லை.
Post Views:
383