TNPSC Thervupettagam

புதிய ஆன்லைன் தளம் - கெய்ல்

August 29 , 2018 2152 days 611 0
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் திறன் மேம்பாடு & தொழில் முனைவு அமைச்சர் புதிய ஆன்லைன் தளமானgailonline.com ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • நாட்டின் இயற்கை எரிவாயு துறையில் இதுபோல் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இது கெய்ல் குழாய்களின் கீழ் இயற்கை எரிவாயு பரிமாற்ற சேவைகளை பொதுவான வழங்குநரில் எளிதாகவும், திறமையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் முன்பதிவு செய்யும் திறனை செயல்படுத்த உதவுகிறது.
  • இது இந்தியாவில் ஒரே மையமாக அல்லது பரிமாற்ற வர்த்தக தளமாக எரிவாயு வர்த்தகத்தை எளிதாக்குவதன் முதல் படியாகும்.
  • இது எரிவாயு நுகர்வோர் குழாய் திறன் முன்பதிவுகளை நிகழ்நேரத்தில் ‘முதலில் வருவோர்க்கு முதல் சேவை’ என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்