TNPSC Thervupettagam

புதிய ஆயுத அமைப்புகள் பயிற்சிப் பள்ளி

July 9 , 2024 9 days 53 0
  • இந்திய விமானப் படையானது ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமானப்படை தளத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆயுத அமைப்புகளின் பயிற்சிப் பள்ளியை (WSS) திறந்து வைத்துள்ளது.
  • இந்தப் புதிய கிளை பின்வரும் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும்:
    • சுகோய்-30 MKI மற்றும் C-130J போன்ற வான்வழித் தளங்களில் ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை இயக்குவதற்கான பறக்கும் படைப்பிரிவு,
    • தொலை தூரத்தில் இருந்து இயக்கும் வகையிலான விமானங்களை இயக்கச் செய்வதற்கான தொலைதூர இயக்க படைப்பிரிவு,
    • நிலம் விட்டு வான் நோக்கிப் பாயும் மற்றும் நிலம் விட்டு நிலம் நோக்கிப் பாயும் ஆயுத அமைப்புகளுக்கான இயக்கக் கட்டுப்பாட்டு பிரிவினர் மற்றும் அதனை இயக்குபவர்கள் மற்றும்
    • விண்வெளி சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் படத்தொகுப்பைக் கையாளும் நுண்ணறிவு படைப் பிரிவு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்