புதிய இந்திய மேலாண்மை நிறுவன வளாகம்
September 6 , 2018
2277 days
662
- ஏழு புதிய இந்திய மேலாண்மை நிறுவனங்களின் நிரந்தர வளாகத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது, அமிர்தசரஸ், போத் கயா, நாக்பூர், சாம்பல்பூர், சிர்மார், விசாகப்பட்டினம் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளது.
- இந்நிறுவனங்கள் தற்போது தற்காலிக வளாகங்களிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
Post Views:
662