TNPSC Thervupettagam

புதிய இயற்கை எரிவாயுப் பகுதி

February 8 , 2020 1625 days 648 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது ‘ஜெபல் அலி எரிவாயுப் பகுதி’ எனப்படும் மிகப்பெரிய ஆழமற்ற எரிவாயு வளங்களைக் கண்டுபிடித்துள்ளது.
  • இது அபுதாபி மற்றும் துபாய் ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் 5,000 சதுர கிலோமீட்டர் (சதுர மீட்டர்) பரப்பளவில் 80 டிரில்லியன் நிலையான கன அடி எரிவாயு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயுவில் தன்னிறைவை அடைவதற்கான நோக்கத்தை மேம்படுத்துவதோடு பெரிய வளர்ச்சித் திட்டங்களையும் மேம்படுத்த உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்