TNPSC Thervupettagam

புதிய இரத்தப் பரிசோதனைத் தொழில்நுட்பம்

August 5 , 2023 479 days 285 0
  • ஆராய்ச்சியாளர்கள் GEMINI என்ற புதிய இரத்தப் பரிசோதனைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
  • GEMINI என்பது ஊடுருவல் சாராத புற்றுநோய் கண்டறிதலுக்கான மரபணு அளவிலான பிறழ்வுக் கண்டறிதல் என்பதைக் குறிக்கிறது.
  • இது டிஎன்ஏவின் ஒற்றை மூலக்கூறுகளின் மரபணு அளவிலான படியெடுத்தலை இயந்திரக் கற்றலுடன் இணைக்கிறது.
  • இந்த தொழில்நுட்பம் ஆனது நுரையீரல் மற்றும் பிற புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் திறன் கொண்டது.
  • நிலை I மற்றும் II நோய்கள் உட்பட 90% க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய்களை GEMINI நுட்பத்தின் மேம்பட்ட அளவிலான தொழில்நுட்பம் கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்