TNPSC Thervupettagam

புதிய உடல் பருமன் சிகிச்சை விருப்பத் தேர்வுகள்

December 25 , 2024 28 days 134 0
  • உடல் பருமனுக்கான சிகிச்சையாக செமாகுளுடைட் மற்றும் டிர்ஸ்படைடு போன்ற GLP-1 ஏற்பி அகோனிஸ்டு வகை இரசாயனங்களை உலக சுகாதார அமைப்பானது அங்கீகரித்துள்ளது.
  • அவை பசியின்மை மற்றும் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களைப் பிரதிபலிக்கின்றன.
  • ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் மிக முக்கியமானதாக இருந்தாலும், உடல் பருமன் பாதிப்பினை அவற்றினால் மட்டுமே தீர்க்க முடியாது என்று WHO வலியுறுத்தச் செய்கிறது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள எட்டு பேரில் ஒருவர் பருமனாக வகைப் படுத்தப் பட்டுள்ளார் என்பதோடு இது மொத்தம் 890 மில்லியன் இளம் பருவத்தினர் மற்றும் 160 மில்லியன் இளைஞர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 44 மில்லியன் பெண்களும் 26 மில்லியன் ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்