TNPSC Thervupettagam

புதிய உலக சாதனை – 400 மீ தடை தாண்டுதல் போட்டி

July 7 , 2021 1110 days 532 0
  • பிஸ்லெட் வகை போட்டிகளில் (Bislett Games) 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் கார்ஸ்டன் வார்ஹோம் என்பவர் நீண்ட கால உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.
  • இதற்கு முன்னதாக இந்தச் சாதனையானது 29 ஆண்டுகளாக அமெரிக்கத் தடை தாண்டும் வீரரான கெவின் யங் என்பவரின் வசம் இருந்தது.
  • ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 1992 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் 46.78 விநாடிகளில் நிறைவு செய்யப் பட்டு அவரது சாதனையானது  படைக்கப் பட்டது.
  • இந்த சாதனையானது இறுதியாக வார்ஹோமினால் (46.70 விநாடிகள்) தகர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்