TNPSC Thervupettagam

புதிய உலக டிரிபிள் ஜம்ப் சாதனை

March 28 , 2022 845 days 402 0
  • பெல்கிரேடில் நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ் 15.74 மீட்டர் தூரம் வரை எட்டினார்.
  • பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மாட்ரிட்டில் நடந்த உள்ளரங்கப் போட்டியில் அவர் எட்டிய 15.43 மீட்டர் என்ற தனது முந்தையச் சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்