TNPSC Thervupettagam

புதிய உலக நிதி ஒப்பந்தம் குறித்த உச்சி மாநாடு

July 1 , 2023 386 days 237 0
  • பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற புதிய உலக நிதி ஒப்பந்தம் குறித்த (ஒப்பந்த உச்சி மாநாடு) உச்சி மாநாட்டினைத் தலைமை ஏற்று நடத்தினார்.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP27) இது குறித்து அறிவிக்கப்பட்டது.
  • பிரிட்ஜ்டவுன் முன்னெடுப்பின் தொடர்ச்சியாக இந்த உச்சி மாநாடானது நடத்தப்பட்டது.
  • இது பருவநிலை மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்காக என்று பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து வளர்ந்து வரும் நாடுகள் அதிகப் பணத்தைப் பெறுவதற்கான பல முன்மொழிவுகளின் தொகுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்