TNPSC Thervupettagam

புதிய உலக மண் சுகாதார குறியீடு

July 7 , 2024 139 days 261 0
  • மண் பற்றிய யுனெஸ்கோ சர்வதேச மாநாடு மொராக்கோவில் நடைபெற்றது.
  • 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியின் சுமார் 90 சதவீத நிலப்பரப்பு சிதைந்துவிடும் என்று யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
  • உலக பாலைவனமாதல் வரைபடத்தின் படி , 75 சதவீத மண் ஏற்கனவே சீரழிந்துள்ளது என்ற நிலையில் இது  நேரடியாக 3.2 பில்லியன் மக்களையும் பாதிக்கிறது.
  • தற்போதைய நிலை வழக்கம் போல் இனியும் தொடர்ந்தால் இதன் போக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் தாக்கத்தை 90 சதவீதமாக அதிகரிக்கக்கூடும்.
  • இந்தியாவில், சுமார் 32% நிலம் சீரழிந்தும், 25% நிலம் பாலைவனமாகியும் வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்