TNPSC Thervupettagam

புதிய ஊசித் தட்டான் இனம் – வயநாடு

April 16 , 2025 3 days 31 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் வயநாடு நிலப்பரப்பில் ஒரு புதிய வகையான ஊசித் தட்டான் கண்டறியப்பட்டுள்ளது.
  • முதன்முதலில் இந்த தட்டான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைக் கொண்டு இதற்கு யூபியா வயநாடென்சிஸ் என பெயரிடப்பட்டது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊசித் தட்டான் இனமானது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஓடோநாட்டாவின் (தட்டான் பூச்சி மற்றும் ஊசித் தட்டானை உள்ளடக்கிய குழு)  223வது இனம் மற்றும் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 191வது இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்