TNPSC Thervupettagam

புதிய ஊடுகதிர் இரட்டை அமைப்பு

December 27 , 2024 26 days 79 0
  • நாசாவின் IXPE (வரைபடமாக்கல் ஊடுகதிர் முனைவாக்கமானி ஆய்வுக்கலம்) ஆனது, கருந்துளைக்கு மிகவும் அவசியமான கட்டமைப்புகளின் பல்வேறு வடிவங்கள் குறித்து வானியலாளர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவியது.
  • ஸ்விஃப்ட் J1727.8-1613 என்ற இரட்டை அமைப்பின் ஒரு பகுதியான நட்சத்திர நிறை கொண்ட இந்தக் கருந்துளையானது 2023 ஆம் ஆண்டின் கோடை காலத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஒரு நட்சத்திரம் ஆனது ஒரு மீயொளிர் விண்மீன் வெடிப்பிற்கு உள்ளாகும் போது ஊடு கதிர் இரட்டை அமைப்பு உருவாகிறது.
  • ஊடுகதிர் இரட்டை அமைப்புகளில் பொதுவாக வாழ்க்கைச் சுழற்சியின் வெவ்வேறு நிலைகளில் உள்ள இரண்டு நட்சத்திரங்கள் நெருங்கி அமைந்திருக்கும்.
  • இந்த அமைப்பு ஆனது சுற்றுப்பாதையில் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது,  மேலும் ஒன்று அதன் அணு எரிபொருளை (சக்தியை) இழந்த பிறகு கருந்துளைக்குள் ஈர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்