TNPSC Thervupettagam

புதிய எச்.ஐ.வி. முக்கிய தளங்கள்

August 14 , 2018 2300 days 676 0
  • சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் படி, மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் புதிதாக எச்ஐவி முக்கிய தளங்களாக உருவாகியுள்ளன.
  • எச்ஐவியுடன் ரெட்ரோவைரல் எதிர்சிகிச்சை (PLHIV-ART) பின்பற்றக்கூடியவர்களின் அடிப்படையில்
    • மகாராஷ்டிரா அதிகபட்சமாக 2.03 லட்சம் பேரைக் கொண்டுள்ளது.
  • இதைத் தொடர்ந்து
    • ஆந்திரப் பிரதேசம் 1.78 லட்சம் பேரையும், கர்நாடகா 1.58 லட்சம் பேரையும் கொண்டுள்ளது.
  • HIV காவல் கண்காணிப்பு (HIV Sentinel Surveillance - SSU) ஆனது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினால் (National AIDS Control Organization - NACO) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆய்வாகும்.  மக்கள் தொகையில் எச்ஐவியால் அதிக பாதிப்புக்குள்ளாகும் பிரிவுகளில் மிகப்பெரிய வழக்கமான ஆய்வுகளில்  இந்த ஆய்வும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்