TNPSC Thervupettagam
January 14 , 2020 1826 days 617 0
  • இந்தியக் கடற்படைக்காக திருத்தப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுடன் புதிய எரிபொருள் மேம்படுத்துதலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
  • அதிக தீப்பற்றுதல் கொண்ட அதிவேக டீசல் (High Flash High Speed Diesel - HFHS) ஆனது வெளியிடப் பட்டது.
  • புதிய எரிபொருளை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் கார்பன் அடிச்சுவட்டைக் குறைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்