TNPSC Thervupettagam

புதிய கடல் இனங்களை அடையாளம் காணுதல்

March 28 , 2022 847 days 407 0
  • மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமானது (CMFRI - Central Marine Fisheries Research Institute), கேரளாவின் இந்தியக் கடற்கரையில் ஒரு புதிய காரங்கிட் மீன்  இனத்தினை அடையாளம் கண்டுள்ளது.
  • புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த மீன் ‘ராணி (குயின்) மீன்’ என்ற வகையைச் சேர்ந்தது.
  • இந்த மீனின் அறிவியல் பெயர் ஸ்காம்பிராய்ட்ஸ் பெலாகிகஸ் (Scomberoides pelagicus) என்பதாகும்.
  • உள்ளூர் மொழியில் இந்த மீன் ‘பொல வட்டா’ என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்