TNPSC Thervupettagam

புதிய கடல் வாழ் பன்முகக் காலிகள்

January 5 , 2024 196 days 163 0
  • ஓடிசாவின் சிலிகா ஏரியில் டெமோர்செஸ்டியா இனத்தைச் சேர்ந்த இறால் போன்ற ஒரு புதிய வகை கடல் வாழ் பன்முகக் காலிகள் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • இது இந்தியக் கடற்கரையோரத்தில் காணப்படும் பிளாட்டோர்செஸ்டினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இந்தக் கண்டுபிடிப்பு டெமோர்செஸ்டியா இனத்தில் மேலும் ஒரு இனத்தைச் சேர்த்து, இக்குழுவில் உள்ள உலகளாவிய இனங்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தி உள்ளது.
  • தாலிட்ரிடே குடும்பம் பன்முகக் காலிகள் இனத்தின் மிகவும் பழமையான குழுக்களில் ஒன்றாகக் கருதப்பட்டதோடு இது ஜுராசிக் காலத்திலிருந்து கிரகத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்