TNPSC Thervupettagam

புதிய கரும்பவளப்பாறை இனங்கள்

December 2 , 2022 729 days 424 0
  • மேற்பரப்பிற்குக் கீழே 2,500 அடி (760 மீட்டர்) ஆழத்தில் காணப்படும் ஐந்து புதிய வகை கரும்பவளப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள பெருந்தடுப்புப் பவளத்திட்டு மற்றும் பவளக் கடல் ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது.
  • கரும்பவளப்பாறைகள் ஆழமற்ற நீர் நிலையிலும், 26,000 அடி (8,000 மீட்டர்) ஆழத்திலும் வளர்வதைக் காணலாம்.
  • சில தனிப்பட்ட பவளப்பாறைகள் 4,000 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்