TNPSC Thervupettagam

புதிய கற்கால குழந்தைகள் புதைக்கப்பட்ட கல்லறைகள்

March 7 , 2024 262 days 412 0
  • சென்னைக்கு அருகில் உள்ள செட்டிமேடு பாத்தூரில் புதிய கற்காலத் தளத்தைச் சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அரிய மெருகேற்றப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் மற்றும் சோழர் கால நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சாரம் சார்ந்த கலைப் பொருட்களுடன் கூடிய ஒரு குழந்தையின் புதைகுழி எச்சங்கள் இந்த தளத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.
  • இந்தத் தளம் ஆனது, கி.மு. 2500 முதல் கி.மு. 3000 ஆண்டு வரையிலான காலக் கட்டத்தினைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்