April 17 , 2025
3 days
47
- வட கிழக்கு இந்தியப் பகுதிகளில் ஆறு புதிய வண்டு இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்த ஆறு இனங்களும் மலடெரா, நியோசெரிகா மற்றும் செரிகா ஆகிய வகைகளைச் சேர்ந்த முன்னர் அறியப்படாத இனங்கள் ஆகும்.
- புதிதாக கண்டறியப்பட்ட அந்த ஆறு இனங்கள்:
- மலடேரா சாம்பையென்சிஸ் — மிசோரம்,
- நியோசெரிகா சுராசந்த்புரென்சிஸ் — மணிப்பூர்,
- மலடேரா பாரசிங்கா — இந்தியச் சதுப்பு நில மானின் பெயரால் பெயரிடப்பட்டது,
- மலடேரா லம்லேன்சிஸ் — அருணாச்சலப் பிரதேசம்,
- செரிகா சுபன்சிரியென்சிஸ் — அருணாச்சலப் பிரதேசம்,
- மலடேரா ஓணம் — கேரளா.

Post Views:
47