TNPSC Thervupettagam

புதிய கல்விக் கொள்கை அமலாக்கம்

July 18 , 2022 734 days 371 0
  • மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஒரு செயல் முறையைத் தொடங்கிய நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.
  • புதிய கல்விக் கொள்கையின் அமலாக்கமானது நாட்டில் கலாச்சார அடிப்படையிலான கல்வி முறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • இது மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்