புதிய கல்விக் கொள்கை அமலாக்கம்
July 18 , 2022
734 days
369
- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஒரு செயல் முறையைத் தொடங்கிய நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.
- புதிய கல்விக் கொள்கையின் அமலாக்கமானது நாட்டில் கலாச்சார அடிப்படையிலான கல்வி முறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- இது மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
Post Views:
369