கேரள மாநிலத்தின் செந்தூரனி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து எபிடெலாக்ஸியா இனத்தைச் சேர்ந்த இரண்டு புதிய வகை குதிக்கும் சிலந்திகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த இனம் ஆனது, இந்தியாவில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது இலங்கையிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகள் வரை காணப் படுகின்றன.
இந்த இரண்டு புதிய இனங்கள், எபிடெலாக்ஸியா ஃபால்சிஃபார்மிஸ் sp. nov. மற்றும் எபிடெலாக்ஸியா பலஸ்ட்ரிஸ் sp. nov ஆகும்.