புதிய குயவக் குளவி இனங்கள்
October 13 , 2024
69 days
116
- கிழக்கு இமயமலையில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய வகை குயவக் குளவி இனத்தை பூச்சியியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
- சூமெனிஸ் சியாங்கென்சிஸ் எனப்படும் இந்தப் புதிய இனமானது, மேல் மட்ட சியாங் பகுதியில் காணப்பட்டது.
- இந்தப் புதிய இனங்கள் ஆனது குறிப்பிட்ட உருவவியல் அம்சங்கள் மற்றும் வண்ண வடிவங்களைக் கொண்டிருப்பதால் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன.
- இந்த இனங்களில், 205 பேரினங்களில் சுமார் 3,795 இனங்கள் காணப்படுவதாக குறிப்பிடப் பட்டுள்ளன.
Post Views:
116