June 1 , 2019
2006 days
836
- சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கோவாவில் உள்ள மரபணுக்களைச் சேர்ந்த புதிய குளவி இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
- இது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் தெற்கு கோவாவில் அமைந்துள்ள கோட்டிகோ வனவிலங்குச் சரணாலயத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டது.
- இது கோவாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான “பராக் ரங்னேக்கர்” என்பவரின் நினைவாக “குடகுருமியா ரங்னேக்கர்” என்றுப் பெயரிடப்பட்டுள்ளது.
- இவர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 220 வகை பட்டாம் பூச்சி இனங்களைப் பதிவு செய்துள்ளார். இதில் 13 இனங்கள் இதற்கு முன்பு கண்டறியப்படவில்லை.
- குளவிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே இவை பயிர்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
Post Views:
836