116 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலாவது புதிய குள்ள வெட்டுக் கிளி இனங்கள் (கிளாடோனோட்டஸ் சசூரி) குரோஷிய மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இலங்கையின் சிங்கராஜா மழைக் காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
சேவல் சுட்டு நிறத் துண்டு வடிவிலான இந்த வெட்டுக் கிளிக்களுக்கு கேரள வன ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு இளம் உயிரியல் மற்றும் வெட்டுக் கிளி வல்லுநரான தனீஷ் பாஸ்கர் என்பவரின் நினைவாக கிளாடோனோட்டஸ் மாஸ்கரி என்று பெயரிடப்பட்டுள்ளது.