TNPSC Thervupettagam

புதிய கோவிட் வைரஸ் மாற்றுரு - XEC

September 29 , 2024 15 hrs 0 min 30 0
  • கோவிட்-19 XEC மாற்றுரு என அடையாளம் காணப்பட்ட சமீபத்திய மாற்றுருவானது, சுகாதார நிபுணர்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.
  • JN.1 திரிபின் வழித் தோன்றல்களான KS.1.1 மற்றும் KP.3.3 எனப்படுகின்ற இரண்டு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட மாற்றுருக்களின் மீளிணைவு மாற்றுருக்கள் ஆனது கூட்டாக XEC என அழைக்கப்படுகிறது.
  • புதிய கோவிட்-19 XEC மாற்றுரு ஆனது கூடுதல் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, எனவே மற்ற திரிபுகளை விட இது மிகவும் தொற்றுத்தன்மை மிக்கது.
  • மொத்தத்தில் இந்த மாற்றுரு 27 நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்