TNPSC Thervupettagam

புதிய கோவிட் – 19 திரள்

August 20 , 2020 1467 days 571 0
  • சமீபத்தில் மலேசியா நாடானது 10 மடங்கு அதிக ஆற்றல் கொண்டிருக்கும் புதிய கோவிட் – 19 திரளைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த வைரஸின் பிறழ்வானது DG14G என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்திய அறிவியல்சார் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி ஆணையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று மாத ஆராய்ச்சிக் காலத்தில் கோவிட்-19 கிருமியின் 73 புதிய திரள்களைக் கண்டறிந்துள்ளனர்.

மரபணு மாற்றம் பற்றி

  • இது மரபணுக்களின் மிகப்பெரிய பிரிவுகளின் உள்நுழைவு, அகற்றம் அல்லது சீரமைத்தல் ஆகியவற்றின் காரணமாக மரபணுவில் ஏற்படும் மாற்றமாகும்.
  • இந்த மாற்றமானது மனித வழியின் மூலம் நிகழ்ந்தது என்பதைக் குறிக்காது.
  • மேலும் மாற்றமானது இயற்கையாக நிகழ்கின்றது. மேலும் இது முக்கியமாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு செல்லும் போது நிகழ்கின்றது.
  • சில நேரங்களில், இந்த மாற்றமானது ஒரு வலுவற்ற வைரசை உருவாக்குவதற்கான வழியினை வகுக்கும் திறனும் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்