TNPSC Thervupettagam

புதிய சீரொளிக் கற்றை சார் ஆயுதம் – சீனா

September 8 , 2024 28 days 73 0
  • சீனா தனது நீர் நிலம் ஆகிய இருவழி பயன்பாடு சார்ந்த தாக்குதல் கப்பல்களில் ஒன்றை சீரொளிக் கற்றையினால் இயங்கும் ஒரு ஆற்றல் ஆயுதத்தினைப் பொருத்தி உள்ளது.
  • சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் (PLAN) 071 ரக நீர் நிலம் ஆகிய இருவழிப் பயன்பாடு சார்ந்த தளவாடப் பரிமாற்றுக்  கப்பலில் சீரொளிக் கற்றை சார் ஆயுதத்தை நிறுவியுள்ளது.
  • அமெரிக்கக் கப்பலில் நிறுவப்பட்ட சீரொளிக் கற்றை சார் ஆயுதம், அதிகாரப் பூர்வமாக சீரொளிக் கற்றை சார் ஆயுத அமைப்பு செயல்முறை கட்டமைப்பு (LWSD) Mk 2 Mod 0 என்று அழைக்கப்படுகிறது.
  • எதிரி நாடுகளின் ஆயுத அமைப்புகள் அல்லது ஆயுதங்களில் ஒளியிழை உணர்விகள் மற்றும் தேடு கருவிகளிலிருந்து மறையச் செய்யும் ஒளிமிகு கருவியாக இதனைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்