PRET மற்றும் Big Catch-up எனப்படும் முன்னெடுப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கான தயார்நிலை மற்றும் நெகிழ்திறன் (PRET) முன்னெடுப்பு ஆனது உலக சுகாதார அமைப்பினால் தொடங்கப்பட்டது.
இது சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ் செயல்படும்.
இது நோய்க் கிருமிகளின் மீதான குழுக்களின் பரவும் முறையின் அடிப்படையில் பெருந் தொற்றுகளுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
Big Catch-up முன்னெடுப்பானது உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், பில்& மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றினால் தொடங்கப்பட்டது.
தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய தட்டம்மை, தொண்டை அழற்சி நோய், போலியோ மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பெருந்தொற்றுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.