TNPSC Thervupettagam

புதிய சுற்றுப்பாதையில் நுழைந்த ஆதித்யா - L1

September 10 , 2023 314 days 188 0
  • இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுக் கலமான ஆதித்யா - L1, செப்டம்பர் 05 ஆம் தேதி அன்று இரண்டாவது பூமியின் ஈர்ப்பு விசையை சார்ந்த சுற்றுப்பாதை உட்செலுத்துதல் முயற்சியினை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இந்த உட்செலுத்துதல் முயற்சியானது பெங்களூரில் உள்ள ISTRAC (இஸ்ரோ தொலைவு அளவி, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பு) அமைப்பிலிருந்து நிகழ்த்தப் பட்டது.
  • தற்போது விண்கலம் எட்டிய புதிய சுற்றுப்பாதை 282 கிமீ x 40,225 கி.மீ. ஆகும்.
  • மேலும் மூன்று சுற்றுப்பாதை உட்செலுத்துதல் முயற்சிகள் தொடர்ந்து மேற் கொள்ளப் பட உள்ளதில், அடுத்தபடியாக EBN#3 எனப்படும் முயற்சியானது செப்டம்பர் 10 ஆம் தேதியன்று மேற்கொள்ளப் படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்