TNPSC Thervupettagam

புதிய சேவை வழங்கீட்டு (Server) சில்லு

October 22 , 2021 1039 days 481 0
  • அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட 5-நானோ மீட்டர் தொழில்நுட்பம் அடிப்படையில் ஒரு புதிய சேவை வழங்கீட்டுச் சில்லினை அறிமுகம் செய்துள்ளது.
  • இது குறைகடத்தி (semi conductor) தயாரிப்பில் சீன நாட்டின் தன்னிறைவில் ஒரு மைல்கல்லினைக் குறிக்கிறது.
  • இந்தப் புதிய சில்லானது சாஃப்ட் பாங்க் குருப் கார்ப்பரேசன் (SoftBank Group Corporation) வழங்கிய நுண்கட்டமைப்பின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்