அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட 5-நானோ மீட்டர் தொழில்நுட்பம் அடிப்படையில் ஒரு புதிய சேவை வழங்கீட்டுச் சில்லினை அறிமுகம் செய்துள்ளது.
இது குறைகடத்தி (semi conductor) தயாரிப்பில் சீன நாட்டின் தன்னிறைவில் ஒரு மைல்கல்லினைக் குறிக்கிறது.
இந்தப் புதிய சில்லானது சாஃப்ட் பாங்க் குருப் கார்ப்பரேசன் (SoftBank Group Corporation) வழங்கிய நுண்கட்டமைப்பின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப் பட்டது.