TNPSC Thervupettagam

புதிய சைனோபாக்டீரியா மாற்றுரு – சோங்கஸ்

November 15 , 2024 13 days 54 0
  • சோங்கஸ் எனப்படும் சைனோபாக்டீரியாவின் தனித்துவமான வகையை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இத்தாலி நாட்டின் வல்கானோ அருகே உள்ள எரிமலைக் கடல் துவாரங்களில் இந்த மாற்றுரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த நீரில் சோங்கஸ் விரைவாக வளர்ச்சியடைகிறது.
  • இது இயற்கையாகவே நீரில் மூழ்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதோடு இது கார்பன் பிடிப்புக்கு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்