TNPSC Thervupettagam

புதிய ஜல்லிக்கட்டு அரங்கம்

January 24 , 2022 911 days 484 0
  • மதுரை அலங்காநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய ஒரு புதிய ஜல்லிக்கட்டு அரங்கமானது கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
  • அந்த அரங்கின் அருகே காளைகள் குறித்த ஒரு கண்காட்சி மையமும் அமைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்