TNPSC Thervupettagam

புதிய டைனோசர் இனங்கள்

January 5 , 2024 323 days 273 0
  • பிரேசிலில் அமனாசரஸ் நெஸ்பிட்டி என்று பெயரிடப்பட்ட சிலேசரரின் புதிய பேரினம் மற்றும் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 233 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பிந்தைய ட்ரயாசிக் என்ற சகாப்தத்தின் கார்னிய யுகத்தின் போது, தற்போது பிரேசிலில் உள்ள பல பகுதிகளில் அமானசரஸ் நெஸ்பிட்டி இனம் காணப்பட்டது.
  • இந்தப் பழங்கால உயிரினமான ட்ரயாசிக் டைனோசாரிஃபார்ம் ஊர்வனவற்றின் அழிந்து போன சிலேசவுரிடே என்ற குடும்பத்தின் ஒரு உறுப்பு இனமாக இருந்தது.
  • அவை பொதுவாக டைனோசர் அல்லாத டைனோசரிஃபார்ம்களின் குழுவாகவும், டைனோசர்களின் சகோதரி (இணை) குழுவாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்