TNPSC Thervupettagam

புதிய தங்கச் சுரங்கம்

March 10 , 2023 498 days 340 0
  • ஒடிசாவின் மூன்று மாவட்டங்களின் (தியோகர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச்) வெவ்வேறு இடங்களில் தங்கத் தாது  இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • அடாஸ் பகுதியில் தாமிரத்துடன் சேர்த்து 1,685 கிலோ அளவிற்கு எடை கொண்ட தங்கத் தாதுவினையும் இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்தியாவின் குரோமைட் இருப்பில் 98 சதவீதம் ஒடிசாவில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்