TNPSC Thervupettagam

புதிய தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் ஆளில்லா விமானங்கள் - வட கொரியா

September 2 , 2024 41 days 65 0
  • வடகொரியாவானது புதிய “தற்கொலைப் பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஆளில்லா விமானத்தினை” வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆளில்லா விமானங்கள் ஆனது எதிரி இலக்குகளை வேண்டுமென்றே மோதச் செய்வதற்காக என்று வடிவமைக்கப்பட்டுள்ள  வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் ஆளில்லா விமானங்கள் ஆகும், எனவே அவை வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளாக திறம்பட செயல்படுகின்றன.
  • HAROP போல தோற்றமளிக்கும் தற்கொலைப் பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஆளில்லா விமானங்கள் ஆனது 1000 கிலோமீட்டருக்கு (600 மைல்கள்) மேல் பறக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்