TNPSC Thervupettagam

புதிய தலைமுறை நெகிழிப் பொருட்கள்

May 17 , 2019 2020 days 747 0
  • லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது மறுசுழற்சி செய்யப்படக்கூடிய புதிய தலைமுறை நெகிழிகளை உருவாக்கியுள்ளது.
  • இது பாலி டைக்டோஎனமைன் அல்லது பிடிகே நெகிழி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இவற்றைத் தரம் மற்றும் செயல்பாட்டின் இழப்பு இல்லாமல் நிறம், வடிவம் மற்றும் உருவம் கொண்ட ஒரு புதிய பொருளாக மறுசுழற்சி செய்ய முடியும்.
இது எவ்வாறு வேறுபடுகின்றது?
  • நடைமுறையில் உள்ள நெகிழிகளானது பாலிமர்களால் தயாரிக்கப்படுகின்றது.
  • மோமெர்கள் எனப்படும் மீண்டும் நிகழும் குறைந்த அளவு கார்பன் அலகுகளைக் கொண்டுள்ள பொருட்களை பாலிமர்கள் கொண்டிருக்கும்.
  • இந்த மோமெர்களுடன் சேர்க்கப்படும் கூடுதலான இரசாயனங்கள் பிரிக்க முடியாத பிணைப்புகளை ஏற்படுத்துகின்றது.
  • மிக அதிகமாக மறுசுழற்சி செய்யப்படும் PET (பாலி எத்திலீன் டெரப்தலேட்) என்ற நெகிழியும் கூட 20-30 சதவிகிதம் என்ற அளவில் தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றது.
  • ஆனால் PDK நெகிழியில் உள்ள மோனோமெர்களை அதிக அமிலத் தன்மை கொண்ட கரைசலில் வைத்து எடுப்பதன் மூலம் கூட்டுச் சேர்க்கைப் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்க முடியும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்