TNPSC Thervupettagam

புதிய தாவர இனங்கள் – அந்தமான் மற்றும் அருணாச்சல்

June 28 , 2024 20 days 90 0
  • இந்தியத் தாவரவியலாளர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு உயிரி-புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்து இரண்டு புதிய தாவர இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • நிலமேல் தண்டு-ஒட்டுண்ணி பூக்கும் வகை தாவர இனங்கள் ஆன டென்ட்ரோப்தோ லாங்கென்சிஸ் மத்திய அந்தமானின் லாங் தீவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
  • மற்றொரு இனமானது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்ட பெட்ரோகோஸ்மியா அருணாசலன்ஸ் என்ற புதிய மூலிகை தாவர இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்