TNPSC Thervupettagam

புதிய தாவரநோய்க்கிருமி பூஞ்சை

February 23 , 2025 11 hrs 0 min 35 0
  • ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் எபிகோக்கம் இண்டிகம் என்ற ஒரு புதிய வகை தாவர நோய்க் கிருமி பூஞ்சையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது கிரைசோபோகன் ஜிசானியோடைடுகளில் (வெட்டிவேர்) மிக அதிகரித்து வரும் இலைப் புள்ளி நோயுடன் தொடர்புடையது.
  • தாவர நோய்க்கிருமிப் பூஞ்சைகள் ஆனது, தாவரங்களில் பல நோய்களை ஏற்படுத்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பினை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்