TNPSC Thervupettagam

புதிய தேடல் மற்றும் மீட்பு உதவி கருவி

January 17 , 2025 5 days 42 0
  • இந்திய தேசிய கடல் சார் தகவல் சேவைகள் மையம் (INCOIS) ஆனது அதன் சொந்தத் தேடல் மற்றும் மீட்பு உதவிக் கருவியின் (SARAT) புதிய வடிவத்தினை உருவாக்கி உள்ளது.
  • இது 'சிறந்த துல்லியத்தன்மை மற்றும் பயன்பாட்டை' வழங்குவதோடு, இந்தியக் கடலோரக் காவல்படை போன்ற இந்திய தேடல் மற்றும் மீட்பு (SAR) நிறுவனங்களுக்கு அவற்றின் கடல் சார் நடவடிக்கைகளில் உதவும்.
  • இந்த SARAT செயலி ஆனது மனிதர்கள் உட்பட கடலில் தொலைந்து போன பல்வேறு பொருட்களின் சாத்தியமான தேடல் பகுதியை உருவகப்படுத்தக் கூடியது.
  • 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட SARAT கடலோரக் காவல்படையினால் அதன் கடல் சார் தேடல் நடவடிக்கைகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்