TNPSC Thervupettagam

புதிய தொலைநோக்கியைத் தாக்கிய நுண்ணிய விண்கல்

June 15 , 2022 802 days 596 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது விண்வெளியில் உள்ள நுண்ணிய விண்கற்களால் தாக்கப்பட்டது.
  • இது நாசாவின் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் கொண்ட ஒரு தொலை நோக்கியாகும்.
  • இது பேரண்டத்தினைப் பற்றி மேலும் ஆராய்வதற்காகவும், பெருவெடிப்பு ஏற்பட்ட போது உருவான நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களைக் காண்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்