TNPSC Thervupettagam

புதிய நிஃப்டி பாரத் பத்திரக் குறியீடு

December 9 , 2022 717 days 361 0
  • தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் துணை நிறுவனமான NSE குறியீடுகள் நிஃப்டி பாரத் பத்திரக் குறியீடுகள் தொடரின் கீழ் மேலும் ஒரு குறியீட்டை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • நிஃப்டி பாரத் பத்திரக் குறியீடுகளைக் கண்காணிக்கும் முதல் பாரத் பத்திரக் குறியீடுகள் ETFs 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப் பட்டன.
  • 2033 ஆம் ஆண்டில் நிறைவடையும் புதிய பாரத் பத்திரக் குறியீட்டின் அறிமுகமானது, நிலையான வருமானம் சார்ந்த முதலீட்டாளர்களுக்கு அதிக முதலீட்டுத் தேர்வுகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்