தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் துணை நிறுவனமான NSE குறியீடுகள் நிஃப்டி பாரத் பத்திரக் குறியீடுகள் தொடரின் கீழ் மேலும் ஒரு குறியீட்டை அறிமுகப் படுத்தி உள்ளது.
நிஃப்டி பாரத் பத்திரக் குறியீடுகளைக் கண்காணிக்கும் முதல் பாரத் பத்திரக் குறியீடுகள் ETFs 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப் பட்டன.
2033 ஆம் ஆண்டில் நிறைவடையும் புதிய பாரத் பத்திரக் குறியீட்டின் அறிமுகமானது, நிலையான வருமானம் சார்ந்த முதலீட்டாளர்களுக்கு அதிக முதலீட்டுத் தேர்வுகளை வழங்கும்.