TNPSC Thervupettagam

புதிய நுண் இயந்திரச் சோதனை தொழில்நுட்பம்

August 27 , 2023 330 days 192 0
  • நுண் இயந்திரச் சோதனை தொழில்நுட்பமானது நுண் இயந்திரப் பொருட்களின்  சோதனைத் தொழில்நுட்பத்தின் ஒரு துல்லியத் தன்மையையும், நுணுக் கதையும்  மேம்படுத்துவதற்கான புதிய முறையினை இந்திய அறிவியலாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
  • இந்தப் புதிய முறையானது மருத்துவத்துறை முதல் விண்வெளித்துறை வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள மிகச் சிறிய அளவிலான பொருட்களின் ஒரு எந்திரவியல் வலிமையை விரைவாக சோதிக்க உதவுகிறது.
  • இந்த நுட்பமானது குறைக்கடத்திச் சாதனங்கள் மற்றும் மின்னணுச் சாதனங்களின் வழியாக  நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவலாக ஊடுருவி உள்ள கட்டமைப்புப் பொருட்கள் ஆகியவற்றின் வலிமையை மதிப்பிட பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்