புதிய நேபாள பிரதமர் - K.P. சர்மா ஒலி
February 17 , 2018
2472 days
823
- நேபாளத்தின் 41வது பிரதமராகP.ஷர்மா ஒளி பதவியேற்றுள்ளார்.
- P.சர்மா ஒளி இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ளார்.
- நேபாள அதிபரான வித்யா தேவி பண்டாரிP.ஷர்மா ஒளிக்கு இரகசிய காப்பு உறுதி மொழியை (Oath of office and Secrecy) முன்மொழிந்தார்.
- வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேபாளத்தில் 2005ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி நேபாளம் கூட்டாட்சியுடைய (Federal) ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
- இவற்றிற்கான பொது தேர்தல் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
- இதில் ஷர்மா ஒளியின் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கூட்டணி நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றது.
Post Views:
823