TNPSC Thervupettagam

புதிய பாக்டீரியா எதிர்ப்புச் சிகிச்சைகள் 2023

May 23 , 2023 425 days 211 0
  • உலக சுகாதார அமைப்பானது, புதிய பாக்டீரியா எதிர்ப்புச் சிகிச்சையின் மேம்பாட்டினை ஊக்குவித்தல் 2023 என்ற புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் (AMR) பிரச்சினையினை நிவர்த்தி செய்வது நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையினை இது  எடுத்துரைக்கிறது.
  • நுண்ணுயிர் எதிர்ப்புச் சிகிச்சையின் வலுவான செயல்முறையை உறுதி செய்வதில் உள்ள இடைவெளிகளையும் இது அடையாளம் காட்டுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான சுமார் 5 மில்லியன் உயிரிழப்புகளுக்கு இதுவே காரணமாக இருந்தது.
  • இது 2050 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உருவாக்கம் இன்னும் குறைவாக உள்ளதோடு, மேலும் தற்போதுள்ள சிகிச்சைகளுக்கான அணுகலும் ஒரு சவாலாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்